Lotus position
From the common sitting down on the floor Indian Style, Cross-legged position asana ....one foot is placed on top of the opposite thigh with its sole facing upward and heel close to the abdomen. The other foot is then lifted up slowly and placed on the opposite thigh in a symmetrical way.
YOGA,YOGASANAM,MEDITATION,RELAX,COOL,CONSANTRATION,THIYANAM,தியானம்,பத்மாசனம்,சிரசாசனம்,மயிலாசனம்,மனதை ஒருமுகபடுதுதல்,நிம்மதி ,அமைதி
Thursday, 31 October 2013
Wednesday, 30 October 2013
YOGASANAM,யோகாசனம்
YOGA யோகாசனம் 85000 வகைகளுக்கு மேல் உள்ளது ...யோகாவின் பிறப்பிடம் இந்தியா தான் ..நம் முன்னோர்கள் ரிஷிகள்,முனிவர்கள் தவம்
செய்து மோட்சம் பெற்றனர்..
அதன் மூலமாக யோகா வளர்ந்தது ....... யோகாவின் முக்கிய பங்கு ஆசனங்கள் ஆகும் .. ...ஆசான்களில் எளிமையானது பத்மாசனம்
பத்மாசனம்
பத்மாசனம் என்பது நாம் சாதரணமாக சம்மணம் கூட்டி வலது கால் பாதம் இடது தொடையின் மீது அமர்ந்து இருப்பது,இடது கால் பாதம் வலது தொடையின் .மீது அமர்ந்து இருக்கும் நிலை
தான் பத்மாசனம் .........

Subscribe to:
Comments (Atom)